சிறப்பு தொகுப்புகள்

Sunday, July 21, 2013

வாலி..


காலன் பறித்த கால்
.........................................

உயிரைப் பறித்தல்லவோ
பழக்கம் உனக்கு?
அட, காலா!
என் தமிழ்த்தாயின்
ஒற்றைக் காலை
வெட்டிச் சென்றதேனோ?  
வலி! வலி! வலி!
நெஞ்சில் 'வாலி'!
வாலி! வாலி! வாலி!
நெஞ்சில் 'வலி'!

2 comments:

 1. வாலி நம் மனதில் என்றும் வாழி தான்...

  ReplyDelete
 2. வாலி்பக் கவிஞனே!
  வருத்தம் வேண்ட்டாம்
  நீ விட்டுச் சென்ற
  தமிழ்ப் பணியை
  உன் பேர் சொல்லி
  நான் செய்வேன்
  அதற்கு உன் கவி தா!!!

  ReplyDelete