சிறப்பு தொகுப்புகள்

Monday, May 12, 2014

ப(ய)ணங்கள் முடிவதில்லை...

நூறுகளைக் கடந்தவன் - ஆயிரங்கள் வேண்டி!
ஆயிரங்களை ருசித்தவன் - லகரங்களை நோக்கி!
லகரங்களைக் கண்டவன் - கோடிகளைத் தேடி!
கோடிகளைக் கண்டவனோ - நிம்மதியை நாடி!

(எண்ணத்தூறல் - 4)


4 comments:

 1. ஈர்க்கும் தலைப்பு. அருமயான கருத்து. 

  ReplyDelete
 2. முற்றிலும் உண்மை, அருமை!!

  ReplyDelete
 3. வணக்கம்
  ரசிக்க வைக்கும் வரிகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி, நண்பர்களே!

  ReplyDelete