சிறப்பு தொகுப்புகள்

Friday, May 9, 2014

தனிமை

ஐநூறு பேரமர்ந்துண்ணும் 
பேருண்டிச்சாலை அது. 
அத்தனை நாற்காலிகளும் 
ஆக்கிரமிக்கப்பட்டு 
இரைச்சல்களுக்கிடையே 
உணவருந்துகையிலும் 
தனிமையையும் 
வெறுமையையும் 
உணர்கிறேன் 
ஆத்ம நண்பர்கள் 
பல ஆயிரம் மைல்களுக்கு 
அப்பால் இருப்பதால்!

(எண்ணத்தூறல் - 2)

No comments:

Post a Comment