சிறப்பு தொகுப்புகள்

Wednesday, January 28, 2015

அம்மாவின் தேன்குழல் - புத்தக முன்னுரை

'அம்மாவின் தேன்குழல்' புத்தக முன்னுரையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ள சொல்வனம் இதழுக்கு என் நன்றிச்செண்டு!

நண்பர்கள், புத்தக முன்னுரையை இங்கே வாசிக்கலாம்..இணையம் வழியாக புத்தகம் வாங்க..


5 comments:

 1. சைக்கிள் சம்பவம் அப்படியே என் மனதை பிழிந்துவிட்டது.மனிதர்கள் யாவருக்கும் உணர்வுகள் ஒன்றே! மொழிகள் வேறானால் என்ன?

  தேன்குழல் புத்தகம் வாங்கும் விருப்பம் அதிகமாகிவிட்டது. முறுக்கைத் தேடி வந்து எழுத்தில் வீழ்ந்தவள் நான்.

  உங்கள் முன்னுரை அருமை!

  - See more at: http://solvanam.com/?p=37755#sthash.ot4h5xZi.dpuf

  ReplyDelete
  Replies
  1. உண்மை, துளசி கோபால். உணர்வுகள் ஒன்றே!

   புத்தகத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்காகக் காத்திருக்கிறேன்!! மிகவும் நன்றி!!

   Delete
 2. வாழ்த்துக்கள்... முன்னுரை அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி, பரிவை குமார். தாங்கள் நலமா?

   Delete