இடுகைகள்

May, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவை நிச்சயம் இருக்கும்!

படம்
நன்றி: திருப்பத்தூர் முகநூல் பக்கம் இடம்: ராஜீவ் காந்தி மைதானம், திருப்பத்தூர்
இதோ
இந்தப்புகைப்படத்தில்தெரியும்
இதேஊரில்.. 
இதேமைதானத்தில்.. 

வௌவாலாய்த்தொங்கி
வானமும்பூமியும்
மலையும்மரங்களும் கண்டுரசிக்கும்
அந்த வீரச்சிறுவனைப்போல்