சிறுவர்களுக்கான புத்தகப் பட்டியல்
இ லண்டனில் வசிக்கும் நண்பன் முரளி சிறுவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அனுப்பச் சொன்னான். அந்தப் பணியை என்னைவிட என் மகனே செய்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியதால் அவனிடம் கோரிக்கை வைத்தேன். உடனே அனுப்பிவிட்டான். இதோ முகநூலில் அவன் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்: * * * * * * * * * * RECOMMENDED LIST OF BOOKS My dad's friend asked me to send him the list of books I have read. These are the English books that I have read - listed in alphabetical order. Novel series' are separated below. I have not also included the Dutch and Tamil books I have read. I will make a separate list soon. Books Aesop's Fables Around the World in 80 Days D'Aulaires' Greek Mythology Diary of a Wimpy Kid Fantastic Beasts & The Crimes of Grindelwald (The Original Screenplay) Global Warming Great Rulers of India Gulliver's Travels Human Body - a ch...