இடுகைகள்

March, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னைப் பிறவியில்...

(கவிதைக்கதை)இம்மையில், என்பெயர்வேதநாயகம்.
காதலில்விழுந்து, திருமணம்முடிந்து, ஐந்துஆண்டுகளோடியபின்னும் மழலைஇல்லைவீட்டினிலே!
முதல்குழந்தை, கருவிலேமரித்தது! இரண்டாவது, இறந்தேபிறந்தது! மூன்றாவதோ, பிறந்துஇறந்தது