இடுகைகள்

July, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடி

படம்
இன்னும்சிலநாட்களில்மொத்தமாய்க் கொட்டித் தீர்ந்துவிடும். ஏற்கனவேபின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது.முன்மண்டை தற்காலிகமாகத்தப்பிநிற்கிறது. தற்போதுஎனக்கிருக்கும்தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்தமுடிப்பிரச்சினைதான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.எனக்குமுன்னால்நின்றுகொண்டிருப்பவர்களிடம்என்வயதைக் கேட்டால், 'இருபத்தைந்து இருக்கும்' என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால்இருப்பவர்களிடம் கேட்டால்'நாற்பதுக்கு மேல்இருக்கும்' என்று உறுதியாகக்கூறுவார்கள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்புமுடித்து சென்னையில்வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா,