இடுகைகள்

September, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

படம்
லூவன்நகரஉள்வட்டசாலையில்அமைந்தகபூசேனபூர்பேருந்துநிறுத்தத்தில்நான்பிடித்திருக்கவேண்டியபேருந்துஅப்போதுதான்கிளம்பியது. 
நிறுத்தத்தைஒட்டிஇருக்கும்பத்துஅடுக்குமாடிக்கட்டிடத்தில்உள்ளபலபெட்டிகளில், ஒருசிறுபெட்டிதான்என்வீடு. டச்சுமொழிதெரியாதவர்கள், இந்தஇடத்தின்பெயரைகபுசிஜ்னென்வோர்என்றுஉச்சரித்துஇந்தஊர்மக்களின்ஏளனச்சிரிப்பைப்பரிசாகப்பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில்நானும்நிறையமுறைஇப்படிப்பட்டபரிசுகளைவென்றிருக்கிறேன்.
பேருந்துநிறுத்தங்களால்சூழப்பட்டஎங்கள்குடியிருப்பின்மறுபுறம்இருக்கும்ரெடிங்கனாப்நிறுத்தத்தில்என்னுடையஅலுவலகத்திற்குசெல்லும் 7, 8, 9 எண்பேருந்துகளில்