வாலி.. இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூலை 21, 2013 காலன் பறித்த கால் ......................................... உயிரைப் பறித்தல்லவோ பழக்கம் உனக்கு? அட, காலா! என் தமிழ்த்தாயின் ஒற்றைக் காலை வெட்டிச் சென்றதேனோ? வலி! வலி! வலி! நெஞ்சில் 'வாலி'! வாலி! வாலி! வாலி! நெஞ்சில் 'வலி'! இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் திண்டுக்கல் தனபாலன்21 ஜூலை, 2013 அன்று 4:39 AMவாலி நம் மனதில் என்றும் வாழி தான்...பதிலளிநீக்குபதில்கள்பதிலளிUnknown19 நவம்பர், 2013 அன்று 9:04 PMவாலி்பக் கவிஞனே!வருத்தம் வேண்ட்டாம்நீ விட்டுச் சென்றதமிழ்ப் பணியைஉன் பேர் சொல்லிநான் செய்வேன்அதற்கு உன் கவி தா!!!பதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக
வாலி நம் மனதில் என்றும் வாழி தான்...
பதிலளிநீக்குவாலி்பக் கவிஞனே!
பதிலளிநீக்குவருத்தம் வேண்ட்டாம்
நீ விட்டுச் சென்ற
தமிழ்ப் பணியை
உன் பேர் சொல்லி
நான் செய்வேன்
அதற்கு உன் கவி தா!!!