சிறப்பு தொகுப்புகள்

Thursday, September 11, 2014

பஞ்சம்

நரிகளின் நடமாட்டம் கூட நாட்டில் பெருகிவிட்டது; ஆனால் நாய்களைத்தான் காணமுடிவதில்லை. 

(எண்ணத்தூறல்)
2 comments:

 1. அன்பு நண்பரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றிடன் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

  நன்றி.

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html

  ReplyDelete
 2. அன்புள்ள முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு, வணக்கம்.

  தங்களுடைய 'சொல்லேருழவர்களில் ஒருவனாக' இந்தச் சிரியோனையும் சேர்த்து என் வலைத்தளத்தைப் பற்றி எழுதி பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றிச்செண்டு!!! 'சொல்லேருழவர்' என்கிற அழகிய சொல்லை பயன்படுத்தியதற்கு இன்னுமொரு நன்றி!!

  வாழிய நலம்!

  ReplyDelete