சிறப்பு தொகுப்புகள்

Wednesday, May 14, 2014

பின்னடைவு..

ஒரு சாதனைக்குப் பிறகு..

குடும்பம் குதூகலிக்கிறது. தோள்கொடுத்த நட்பு பெருமைப்படுகிறது. சான்றோர் சபை விமர்சிக்கிறது. பகைமை பொறுமுகிறது. அனுபவம் அமைதிகாக்கிறது. அறியாமையும் அமைதிகாக்கிறது. 

ஒரு பின்னடைவுக்குப் பிறகு..

'
அத்தனையும் அறிவுரை கூறுகிறது.' 

(
எண்ணத்தூறல் - 5)

No comments:

Post a Comment