சிறப்பு தொகுப்புகள்

Tuesday, May 6, 2014

கண்கள்


இதழ்கள் சிரித்தாலும்
கண்கள் காண்பித்துவிடுகின்றன
இதயம் சுமந்து நிற்கும்
வன்மத்தையும்
வெறுப்புணர்வையும்
பகைமையுணர்வையும்!

(எண்ணத்தூறல்-1)

1 comment: